சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி
சுவாமி நிசுவாம்பலானந்தா பெண்கள் கல்லூரி என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் பத்ரகாளியில் 1978 ஆம் [1] ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இளங்கலை மகளிர் கல்லூரியாகும். இக்கல்லூரியானது கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
வகை | இளங்கலைக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1978 |
சார்பு | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
தலைவர் | திரு..திலீப் யாதவ் (தலைவர்) யு.கே.எம். |
முதல்வர் | முனைவர் சந்தனா ராய் சௌத்ரி |
அமைவிடம் | 115, அப்பர் பி.பி.எம்.பி.சரணி, , பத்ரகாளி, உத்தர்பாரா , , 712232 , 22°40′22″N 88°20′57″E / 22.6728968°N 88.3492361°E |
வளாகம் | நகர்ப்புறம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
படிமம்:Swami Niswambalananda Girls' College.jpg | |
துறைகள்
தொகுகலை மற்றும் வணிகப்பிரிவு
தொகு- பெங்காலி
- ஆங்கிலம்
- சமஸ்கிருதம்
- வரலாறு.
- அரசியல் அறிவியல்
- தத்துவம்
- பொருளாதாரம்
- வணிகம்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது [1]. மேலும் இந்த கல்லூரி 2016 ஆம் ஆண்டில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) "பி" தகுதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது.