சுவின்கோ மின்சிட்டு
சுவின்கோ மின்சிட்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேம்பிபாஜிடே
|
பேரினம்: | |
இனம்: | பெ. கான்டோனென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
பெரிகுரோகாக்டசு கான்டோனென்சிசு சுவைன்கோ, 1861 |
சுவைன்கோ மின்சிட்டு (Swinhoe's minivet) அல்லது பழுப்பு முதுகு மின்சிட்டு (பெரிக்ரோகோடசு கான்டோனென்சிசு) என்பது காம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள பறவை சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் முதன்முதலில் 1861-ல் இராபர்ட் சுவின்கோவால் விவரிக்கப்பட்டது.
இது சீனாவில் இனப்பெருக்கம் செய்கிறது. தென்கிழக்காசியாவின் முதன்மை நிலப்பரப்பில் குளிர்காலத்தினைக் கழிக்கின்றது. மிதமான காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும் .
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Pericrocotus cantonensis". IUCN Red List of Threatened Species 2016: e.T22706731A94086048. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706731A94086048.en. https://www.iucnredlist.org/species/22706731/94086048. பார்த்த நாள்: 12 November 2021.