சுவீடிய வெற்றிடச் சூரியத் தொலைநோக்கி

சுவீடிய வெற்றிடச் சூரியத் தொலைநோக்கி (Swedish Vacuum Solar Telescope ) என்பது[1][2] ஒரு வெற்றிடமாக்கப்பட்ட 47.5 சென்டி மீட்டர் அளவுள்ள ஒளியியல் சூரியத் தொலைநோக்கியாகும். கேனரி தீவுகளில் இடம்பெற்றுள்ள தீவான லா பால்மா தீவில் இத்தொலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 இல் இத்தொலைநோக்கி இங்கிருந்து அகற்றப்பட்டு பதிலாக சுவீடிய 1மீ அளவுள்ள சூரியத் தொலைநோக்கி பொருத்தப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஓக்லண்டு நகரின் சாபோட் விண்வெளி மற்றும் அறிவியல் மையத்திற்குச் சொந்தமான இந்த சுவீடிய வெற்றிடச் சூரியத் தொலைநோக்கியானது மறு உருவாக்கத்திற்கத்திற்காக இந்நிறுவனத்தை எதிர்நோக்கியுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Scharmer, Göran B.; Brown, David S.; Pettersson, Lennart; Rehn, John (1985). "Concepts for the Swedish 50-cm vacuum solar telescope". Applied Optics 24 (16): 2558–2564. doi:10.1364/AO.24.002558. Bibcode: 1985ApOpt..24.2558S. http://www.opticsinfobase.org/abstract.cfm?&id=61636. 
  2. Scharmer, Göran; Löfdahl, Mats (January 1991). "Swedish solar telescope: Short summary of instrumentation and observation techniques". Advances in Space Research 11 (5): 129–132. doi:10.1016/0273-1177(91)90369-U. பன்னாட்டுத் தர தொடர் எண்:0273-1177. Bibcode: 1991AdSpR..11..129S.