சுஸ்லான் எனர்ஜி (ஆங்கிலம் : Suzlon Energy) (முபச532667 ) காற்றாலைகள் தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் இந்திய நிறுவனம். இந்நிறுவனம் தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

சுஸ்லான் எனர்ஜி
Suzlon Energy
வகைபொதுவில் பட்டியிலிடப்பட்ட நிறுவனம் (முபச532667 )
நிறுவுகை1995
தலைமையகம்புனே, மகாராஷ்டிரா, இந்தியா
முதன்மை நபர்கள்டுல்சி டந்தி, நிறுவனர், சேர்மன் & நிர்வாக இயக்குநர்
தொழில்துறைஆற்றல்
உற்பத்திகள்காற்றாலைகள்
வருமானம் $5.4 பில்லியன் (2009)[1]
பணியாளர்13,000
இணையத்தளம்www.suzlon.com

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஸ்லான்&oldid=4165799" இலிருந்து மீள்விக்கப்பட்டது