சு. இராசேந்திரன்

இந்திய மக்களவை உறுப்பினர்

சு. இராசேந்திரன் (S. Rajendran, சூன் 1, 1956 - பிப்ரவரி 24, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, விழுப்புரம் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சு. இராசேந்திரன்
இந்திய மக்களவை உறுப்பினர்[1]
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 பிப்ரவரி 2019
தொகுதிவிழுப்புரம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1956 (1956-06-01) (அகவை 68)
ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு
இறப்பு23 பெப்ரவரி 2019(2019-02-23) (அகவை 62)
திண்டிவனம், விழுப்புரம்
காரணம் of deathகார் விபத்து
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சாந்தா ராஜேந்திரன்
பிள்ளைகள்திவ்யா
தீபிகா
விக்னேஷ்
பெற்றோர்சுப்புராயன்
வாழிடம்(s)ஆதனப்பட்டு, விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயம், அரசியல்வாதி
As of 17 December, 2016
மூலம்: [1]

இவர் பெப்ரவரி 24, 2019 ஆம் ஆண்டு காலை 6.30 மணிக்கு நடைபெற்ற சாலை விபத்தில் மரணமடைந்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4890
  2. "General Election to Lok Sabha Trends & Result 2014". Election Commission of India. Archived from the original on 25 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 24 May 2014.
  3. "AIADMK's Villupuram MP S. Rajendran killed in road accident in TN". 23 பெப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 23 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  4. "விபத்தில் அதிமுக எம்.பி. உயிரிழப்பு: முதலமைச்சர் இரங்கல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._இராசேந்திரன்&oldid=4087332" இலிருந்து மீள்விக்கப்பட்டது