சூசீவித்தம்
சூசீவித்தம் அல்லது ஸூசிவித்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து எட்டாவது கரணமாகும். சூசிபாதமாக நின்று, வலது கையை இடுப்பிலும், இடது கையை மார்பிலும் அமைத்து நின்று ஆடுவது சூசீவித்தமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |