சூடி டென்ச்

ஜூடி டென்ச் (Judi Dench, பிறப்பு: 9 டிசம்பர் 1934) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட தொடர்களில் எம் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

டாமெ ஜூடி டென்ச்
பிறப்புஜூடித் ஒலிவியா டென்ச்
9 திசம்பர் 1934 (1934-12-09) (அகவை 89)
யோர்க்
இங்கிலாந்து
பணிநடிகை
ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1957–இன்று வரை
சமயம்நண்பர்களின் சமய சமூகம்
வாழ்க்கைத்
துணை
மைக்கேல் வில்லியம்ஸ்
(1971–2001)
பிள்ளைகள்பிண்டி வில்லியம்ஸ்
உறவினர்கள்ஜெஃப்ரி டென்ச் (சகோதரர்)

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஜூடி டென்ச் 9 டிசம்பர் 1934ஆம் ஆண்டில் யோர்க் இங்கிலாந்தில் பிறந்தார். இவரின் தாயார் எலீநோரா ஒலிவ், இவர் டப்லின் அயர்லாந்தில் பிறந்தார். இவரின் தந்தை ரெஜினால்ட் ஆர்தர் டென்ச் ஒரு வைத்தியர் ஆவார். இவர் டோர்செட் சவுத் வெஸ்ட் இங்கிலாந்தில் பிறந்தார்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூடி_டென்ச்&oldid=3538595" இலிருந்து மீள்விக்கப்பட்டது