சூதாட்டம் (திரைப்படம்)

சூதாட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சூதாசூடம்
இயக்கம்மதுரை திருமாறன்
தயாரிப்புஎம். எஸ். காசி
எம். எஸ். காசிவிஸ்வநாதன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 12, 1971
நீளம்4270 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூதாட்டம்_(திரைப்படம்)&oldid=2631123" இலிருந்து மீள்விக்கப்பட்டது