சூனி (zuni) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிவப்பிந்தியப் பழங்குடியினர். அரிசோனா மாநிலத்தின் எல்லையில் உள்ள வடமேற்கு நியூ மெக்சிகோவில் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12,000 ஆகும்.

சூனி
சாடியுடன் ஒரு சூனி இனப்பெண், 1903
மொத்த மக்கள்தொகை
(12,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஐக்கிய அமெரிக்கா (புது மெக்சிக்கோ)
மொழி(கள்)
சூனி மொழி, ஆங்கிலம்
சமயங்கள்
Zuni religion, கிறித்துவம் (incl. syncretist forms)

கலாசாரம்

தொகு

அனசாசி (Anasasi) பழங்குடியினரின் வம்சாவழியினரான இவர்கள் சூனி மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள். அத்துடன் சூனி சமயத்தையும் பேணுகின்றனர்.

வரலாறு

தொகு

இவர்கள் சுமார் 1300 வருடங்களாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூனி&oldid=1606972" இலிருந்து மீள்விக்கப்பட்டது