சூப்பர் சிங்கர் ஜூனியர் 7
சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 என்பது பெப்ரவரி 22, 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான பாட்டு போட்டி நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். இந்த பருவத்தின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா ராகவேந்தர் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் ஆவார்.[6] இந்த பருவத்தில் மொத்தம் 20 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கின்றனர்.[7][8] இந்த நிகழ்ச்சி கொரோனா வைரசு தொற்று நோய்காரணமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டது .
சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7) | |
---|---|
வகை | பாடுதல் |
மூலம் | சூப்பர் சிங்கர் |
வழங்கல் | மா கா பா ஆனந்த் பிரியங்கா |
நீதிபதிகள் | சித்ரா சங்கர் மகாதேவன் கல்பனா ராகவேந்தர் நகுல் |
நாடு | தமிழ் நாடு |
மொழி | தமிழ் |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ் நாடு |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 60–65 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 22 பெப்ரவரி 2020 நிறுத்தம் | –
Chronology | |
முன்னர் | குக்கு வித் கோமாளி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Super Singer Junior season 7 to premiere on February 22" (in ஆங்கிலம்). timesofindia.indiatimes.com.
- ↑ "சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)". cinema.dinamalar.com.
- ↑ "'பாட்டுப் பாட போறேன் ஊரே கேட்கத்தான்' - எதிர்பார்ப்பில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". tamil.indianexpress.com.
- ↑ "'Super Singer Junior' To Premiere Its 7th Season On February 22" (in ஆங்கிலம்). www.republicworld.com.
- ↑ "Star Vijay's flagship show Super Singer Junior 7 is back from Feb 22" (in ஆங்கிலம்). www.exchange4media.com.
- ↑ "சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 7". www.toptamilnews.com. Archived from the original on 2020-02-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Vijay TV's Super Singer Junior 7 gets its first ever Malaysian contestant; Deets inside" (in ஆங்கிலம்). www.pinkvilla.com. Archived from the original on 2020-02-24.
- ↑ "Super Singer Junior Season 7 – How to Vote For Your Favourite Contestant?" (in ஆங்கிலம்). www.oracleglobe.com. Archived from the original on 2020-02-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
வெளி இணைப்புகள்
தொகுவிஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள் | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 | அடுத்த நிகழ்ச்சி |
குக்கு வித் கோமாளி (16 நவம்பர் 2019 - 23 பெப்ரவரி 2020) |
- |