சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 7 என்பது பெப்ரவரி 22, 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரபாகும் பாட்டு போட்டி நிகழ்ச்சியாகும்.[1][2][3][4][5] இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா இணைத்து தொகுத்து வழங்குகின்றனர். இந்த பருவத்தின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா ராகவேந்தர் மற்றும் நடிகரும் பாடகருமான நகுல் ஆவார்.[6] இந்த பருவத்தில் மொத்தம் 20 சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொள்கின்றனர்.[7][8]

சூப்பர் சிங்கர் (ஜூனியர் 7)
250px
வகைபாடுதல்
Based onசூப்பர் சிங்கர்
வழங்கியவர்மா கா பா ஆனந்த்
பிரியங்கா
நீதிபதிகள்சித்ரா
சங்கர் மகாதேவன்
கல்பனா ராகவேந்தர்
நகுல்
நாடுதமிழ் நாடு
மொழிகள்தமிழ்
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 60–65 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்22 பெப்ரவரி 2020 (2020-02-22) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்குக்கு வித் கோமாளி

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விஜய் தொலைக்காட்சி : சனி - ஞாயிறு இரவு 8 மணி நிகழ்ச்சிகள்
முன்னைய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர் 7
(22 பெப்ரவரி 2020 - ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
குக்கு வித் கோமாளி
(16 நவம்பர் 2019 - 23 பெப்ரவரி 2020)
-