சூரியச் சுழற்சி 13

சூரியச் சுழற்சி 13(Solar cycle 13) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதிமூன்றாவது சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1890 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தொடங்கி 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் 11.9 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 13 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 87.9 எண்ணிக்கையும் (திசம்பர்1870) குறைந்த பட்சமாக 2.7 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 938 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]

சூரியச் சுழற்சி 13
பதிமூன்றாவது சூரியச் சுழற்சிக் காலத்தில் ஒரு கிரகணத்தின் போது ஏற்பட்ட கொரோனா(1893).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்மார்ச்சு 1890
இறுதி நாள்பிப்ரவரி 1902
காலம் (வருடங்கள்)11.9
அதிக கணிப்பு87.9
அதிக கணிப்பு மாதம்சனவரி 1894
குறைந்த கணிப்பு2.7
Spotless days936
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 12 (1878-1890)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 14 (1902-1913)
பதிமூன்றாவது சூரியச் சுழற்சிக் காலத்தில் (28 மே 1900) தோன்றிய சூரியத் துருத்து

பதிமூன்றாவது சூரியச் சுழற்சிக் காலத்தில் ஏராளமான சூரியப் புரோட்டான் வெளிப்பாட்டு நிகழ்வுகள் தோன்றின. உதாரணமாக செப்டம்பர் 1898 ஆம் ஆண்டில் ஒரு புவிக்காந்தப் புயல் தொலைவரிச் செய்தி அனுப்பும் திட்டத்தைப் பாதித்தது.ref>(17–25 August 1999) "Multiple Evidence of Intense Solar Proton Events During Solar Cycle 13". {{{booktitle}}}, 264–267.</ref> For example, a geomagnetic storm in September 1898 affected telegraph lines.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. http://www.solarstorms.org/SRefStorms.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_13&oldid=3791891" இலிருந்து மீள்விக்கப்பட்டது