சூர்யலங்கா கடற்கரை
சூர்யலங்கா கடற்கரை (Suryalanka Beach) அல்லது பாபட்லா கடற்கரை என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இது பாபட்லா பவநாராயண சுவாமி கோயிலிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலும் குண்டூர் நகரத்திலிருந்து 50 மைல் தொலைவில் தெற்கிலும் அமைந்துள்ளது. இது வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு அருகில் பல ஓய்வு விடுதிகள் உள்ளன.[1][2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Beach festival, Guntur". AP State Portal. 30 December 2019 இம் மூலத்தில் இருந்து 7 ஏப்ரல் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230407181527/https://www.ap.gov.in/?p=42019. பார்த்த நாள்: 10 March 2020.
- ↑ "Beach festival". New Indian Express. 30 December 2019. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2019/dec/30/surya-lanka-beach-festival-on-january-11-12-2082683.html. பார்த்த நாள்: 10 March 2020.