செங்கடம்ப மரம்

செங்கடம்பு
Lộc vừng.jpg
A Barringtonia acutangula tree on the Hoan Kiem Lake
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Ericales
குடும்பம்: Lecythidaceae
பேரினம்: Barringtonia
இனம்: B. acutangula
இருசொற் பெயரீடு
Barringtonia acutangula
(L.) Gaertn.
வேறு பெயர்கள்
  • Barringtonia rubra Baill. ex Laness. [Illegitimate]
  • Butonica acutangula (L.) Lam.
  • Caryophyllus acutangulus (L.) Stokes
  • Eugenia acutangula L.
  • Huttum acutangulum (L.) Britten
  • Michelia acutangula (L.) Kuntze
  • Stravadium acutangulum (L.) Sweet
  • Stravadium acutangulum (L.) Miers [1]

செங்கடம்பு (Barringtonia acutangula) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஆசியா கண்டத்தில் இந்தியா, ஆஸ்திரலேசியா, ஆப்கானித்தான், பிலிப்பைனஸ், குயின்ஸ்லாந்து [2] போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். இவை அதிகமாக கடற்கறை ஓரங்களில் காணப்படுகிறது. மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும்.இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, மற்றும் பட்டாம்பூச்சி, உணவாக உட்கொள்ளுகின்றன.[3]

மேற்கோள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கடம்ப_மரம்&oldid=2190889" இருந்து மீள்விக்கப்பட்டது