செங்கீழாநெல்லி
செங்கீழாநெல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Malpighiales
|
குடும்பம்: | |
சிற்றினம்: | |
துணை சிற்றினம்: | |
பேரினம்: | |
இனம்: | P. urinaria
|
இருசொற் பெயரீடு | |
Phyllanthus urinaria L. |
செங்கீழாநெல்லி அல்லது சிவப்பு கீழாநெல்லி (Phyllanthus urinaria) பிலிலாத்திசியே குடும்ப மூலிகை இனத் தாவரமாகும்.
இது 10-35 செ.மீ உயரமாக வளரக்கூடியது. இதன் தண்டு சிவப்பு நிறமாகக் காணப்படும். இதனுடைய பழங்கள் பச்சை, சிவப்பு, பச்சை கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படும். இது உலகில் பரவலாகக் காணப்படுகிறது.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Phyllanthus urinaria (leafflower)". பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)