செங்கோடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்

.

செங்கொடி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்கள்தொகை
 • மொத்தம்4,000
 • அடர்த்தி30/km2 (80/sq mi)
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
பின்கோடு
629177
Telephone code04561
வாகனப் பதிவுTN 75
Nearest cityமார்தாண்டம்.

செங்கோடி என்பது தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டாறுக்கு 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[1] இந்த கிராமமானது கல்குளம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். செங்கோடி பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2]

செங்கோடியில் 1200 ஆண்டு பழமையான முததுற மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு, தேங்காய் மற்றும் ரப்பர் தோட்டங்கள் அதிகம் உள்ளன. அருகிலுள்ள கிராமங்களின் பெயர் ஒட்டலிவிளை, வடக்கநாடு, கொட்டாரவிளை மற்றும் புல்லாணி.

வசதிகள்

தொகு
  • செங்கோடியில் ஒரு அஞ்சல் அலுவலகம் உள்ளது (திருவட்டார் அஞ்சல் அலுவலகத்தின் கிளை அலுவலகம்).
    [3]
  • செங்கோடியில் ஒரு இடை நிலைப் பள்ளி உள்ளது - மகாதேவா விலாசம் உயர்நிலை பள்ளி.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Chenkody Pin Code". PinCodeIndia.in. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
  2. "Padmanabhapuram Assembly Constituencey" (PDF). Chief Electoral Officer, Tamil Nadu. Archived from the original (pdf) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
  3. "India Post - Chenkody". Department of Posts, இந்திய அரசு. Archived from the original on 2012-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
  4. "List of Secondary School(s) in Verkilambi". Department of School Education, Government of Tamil Nadu. Archived from the original on 2009-04-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கோடி&oldid=3631912" இலிருந்து மீள்விக்கப்பட்டது