செண்டு (பரப்பளவு)

செண்ட் (cent), பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பிரித்தானிய அளவிடும் முறைகளில் ஒன்றாகும். பொதுவாக நிலம் மற்றும் காலி மனைகளை அளக்கும் முறையாகும். மெட்ரிக் முறைக்கு பதிலாக பிரித்தானிய அளவிடும் முறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரம் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களின் வருவாய்த் துறை மற்றும் நில அளவைத் துறைகளால் இன்றளவும் வழக்கமாக கடைப்ப்பிடிக்கப்படுகிறது.[1] and real estate deals.[2]

செண்ட்
பெரிய பெட்டி ஒரு ஏக்கர் என்றால், சிறிய பெட்டி ஒரு செண்ட் ஆகும்
பொது தகவல்
அலகு பயன்படும் இடம்பரப்பளவு
குறியீடுcent
அளவீடு1 செண்ட் = 435.56 சதுர அடி
1 செண்ட் = 0.01 ஏக்கர்
100 செண்ட் = 1 ஏக்கர்
அலகு மாற்றங்கள்
1 cent இல் ...... சமன் ...
   SI units   40.46856 m2
   பிரித்தானிய அளவீடுகள்   48.40000 sq yd
1 செண்டின் அலகு மாற்றங்கள்
அலகு மதிப்பு
சதுர அடி 435.6
ஏக்கர் 0.01
எக்டேர் 0.0040468564
சதுர மீட்டர் 40.468564
சதுர அங்குலம் 62,726.4
சதுர கெஜம் 48.4
சதுர செண்டிமீட்டர் 404,685.64

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செண்டு_(பரப்பளவு)&oldid=3672226" இலிருந்து மீள்விக்கப்பட்டது