செந்தலை வாத்து

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Rhodonessa|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

செந்தலை வாத்து ( pink-headed duck, (Rhodonessa caryophyllacea ) என்பது ஒரு பெரிய முக்குளி வாத்து ஆகும். இது ஒரு காலத்தில் இந்தியாவின் கங்கை சமவெளிகளிலும், மகாராட்டிரம், வங்காளதேசத்தின் சில பகுதிகளிலும், மியான்மரின் ஆற்றுச் சதுப்பு நிலங்களிலும் காணப்பட்டது. ஆனால் 1950 களில் அற்றுவிட்டதோ என்று அஞ்சப்பட்டது. பல தேடல்களைத் தொடர்ந்து இவை இருப்பதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை. வடக்கு மியான்மரின் அணுக முடியாத சதுப்பு நிலப் பகுதிகளில் இது இருக்கலாம் என்றும், அந்த பகுதியில் இருந்து வந்த சில பறவை நோக்கர்களின் அறிக்கைகள் இதன் நிலையை "மிக அருகிய இனம்" என்று அறிவிக்க வழிவகுத்தது.[1][4] இந்த இனம் எந்த பேரினத்தில் உள்ளது என்பது சர்ச்சைக்கு உரியதாக உள்ளது. மேலும் சிலர் இது செங்களியனுடன் ( நெட்டா ருஃபினா ) நெருங்கியதாக இருப்பதாக பரிந்துரைத்தாலும், மற்றவர்கள் இதை தனி இனத்தில் வைத்துள்ளனர். கருமையான உடலுடன் இளஞ்சிவப்பு தலை கொண்ட இது தனித்துவமான தோறம் கொண்டது. இதன் இறக்கையில் உள்ள நிறத் திட்டு மற்றும் நீண்ட மெல்லிய கழுத்து ஆகியவை பொதுவாக புள்ளி மூக்கு வாத்துகளுடன் பகிர்ந்து கொள்ளும் பொதுவான அம்சங்களாகும். இதன் முட்டைகள் ஏறக்குறைய கோளமாக இருப்பது ஒரு விசேசமாக பார்க்கப்படுகிறது.

செந்தலை வாத்து
இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள மாதிரி
CITES Appendix I (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Rhodonessa
இனம்:
இருசொற் பெயரீடு
Rhodonessa caryophyllacea
(Latham, 1790)[3]
Distribution of records of this species
வேறு பெயர்கள்

Anas caryophyllacea
Fuligula caryophyllacea
Netta caryophyllacea
Callichen caryophyllaceum

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 BirdLife International (2018). "Rhodonessa caryophyllacea". IUCN Red List of Threatened Species. 2018: e.T22680344A125558688. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680344A125558688.en. Retrieved 13 November 2021.
  2. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  3. Latham, John (1790). Index ornithologicus, sive Systema Ornithologiae; complectens avium divisionem in classes, ordines, genera, species, ipsarumque varietates: adjectis synonymis, locis, descriptionibus, &c. London: Leigh & Sotheby.
  4. King, F. Wayne (1988). "Extant Unless Proven Extinct: The International Legal Precedent". Conservation Biology 2 (4): 395–397. doi:10.1111/j.1523-1739.1988.tb00205.x. https://archive.org/details/sim_conservation-biology_1988-12_2_4/page/395. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rhodonessa caryophyllacea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தலை_வாத்து&oldid=3930177" இலிருந்து மீள்விக்கப்பட்டது