செந்தாமரை (திரைப்படம்)
ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(செந்தாமரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செந்தாமரை (Senthamarai) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம. அரங்கண்ணல் திரைக்கதை, உரையாடல் எழுத, ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். எஸ். ராஜேந்திரன்,கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தோர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.[1][2][3]
செந்தாமரை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஏ. எல். ஸ்ரீநிவாசன் மதராஸ் பிக்சர்ஸ் |
கதை | இராம. அரங்கண்ணல் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி எஸ். எஸ். ராஜேந்திரன் கே. ஆர். ராமசாமி |
வெளியீடு | செப்டம்பர் 14, 1962 |
நீளம் | 4020 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senthamarai". spicyonion.com. Retrieved 2014-09-15.
- ↑ "Senthamarai". gomolo.com. Archived from the original on 2014-09-15. Retrieved 2014-09-15.
- ↑ "Senthamarai". nadigarthilagam.com. Retrieved 2014-09-15.