செனான் ஈராக்சியிருபுளோரைடு
செனான் ஈராக்சியிருபுளோரைடு (Xenon dioxydifluoride) XeO2F2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[2][1] அறை வெப்பநிலையில் இச்சேர்மம் சிற்றுறுதி நிலைப்புத்தன்மை கொண்ட திண்மப்பொருளாக உள்ளது. மெதுவாக செனான் இருபுளோரைடாக சிதைவடைகிறது. ஆனால் இந்த சிதைவுக்கான காரணம் அறியப்படவில்லை.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இருபுளோரோ(ஈராக்சோ)செனான்
| |
வேறு பெயர்கள்
செனான்(VI) ஈராக்சைடு இருபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 10329748 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23236530 |
| |
பண்புகள் | |
F2O2Xe | |
வாய்ப்பாட்டு எடை | 201.29 g·mol−1 |
உருகுநிலை | 30.8 °செல்சியசு (87.4 °பாரங்கீட்டு; 304 கெல்வின்)[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் [2] |
மூலக்கூறு வடிவம் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெனான் மூவாக்சைடு சேர்மத்துடன் செனால் ஆக்சிடெட்ராபுளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செனான் ஈராக்சியிருபுளோரைடு உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Claassen, Howard H.; Gasner, Earl L.; Kim, Hyunyong; Huston, J. L. (July 1968). "Vibrational Spectra and Structure of XeO 2 F 2" (in en). The Journal of Chemical Physics 49 (1): 253–257. doi:10.1063/1.1669818. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1968JChPh..49..253C. http://aip.scitation.org/doi/10.1063/1.1669818.
- ↑ 2.0 2.1 Willett, R. D.; LaBonville, P.; Ferraro, J. R. (1975-08-15). "Normal coordinate treatment of XeO 2 F 2" (in en). The Journal of Chemical Physics 63 (4): 1474–1478. doi:10.1063/1.431510. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9606. Bibcode: 1975JChPh..63.1474W. http://aip.scitation.org/doi/10.1063/1.431510.