செனாய் நகர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
செனாய் நகர் (Shenoy Nagar) தமிழகத் தலைநகர் சென்னையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முதன்மையான குடியிருப்புப் பகுதியாகும். அமிஞ்சிக்கரைக்கு வடக்கே அண்ணாநகருக்கும் கீழ்ப்பாக்கத்திற்கும் இடையே இப்பகுதி உள்ளது. இப்பகுதியில் பல்துறைகளில் சிறப்புச் சிகிச்சை அளிக்கும் 'பில்ரோத் மருத்துவமனை' அமைந்துள்ளது.[1][2]