சென்சூ 6
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
சென்சூ 6 அல்லது சென்சௌ 6 ( Shenzhou 6 ) என்பது, அக்டோபர் 12, 2005 அன்று 01:00க்கு ஜியுசுஅன் விண்வெளி ஏவு தளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்ட விண்வெளிக்கலமாகும். இது சீனாவின் இரண்டாவது மனிதரை ஏற்றிச்சென்ற சீன விண்வெளிக்கலம். முன்னர் 1999 முதல் ஏவப்பட்ட நான்கு விண்கலங்களும் மனிதர்களை ஏற்றிச் செல்லாத விண்கலங்கள். இக்கலத்தில் ஃபெய் ஜூன்லொங்இ நியே ஹாய்ஷெங் முதன்முதலாக இருவராக சென்றனர். பூமியை 4 நாட்கள் 19 மணி நேரம் 75 முறை பூமியை வலம் வந்த பின், அக்டோபர் 16, 2005 20:33 உலக நேரத்தின் படி, உள் மங்கோலியாவில் தரை இறங்கியது.
Diagram of the Shenzhou capsule-stack, without deployed orbit module solar cells | |||||
காஸ்பார் குறியீடு | 2005-040A | ||||
---|---|---|---|---|---|
சாட்காட் இல. | 28879 | ||||
திட்டக் காலம் | 4 நாட்கள், 19 மணி, 33 நிமிடங்கள் | ||||
முடிந்த சுற்றுக்கள் | 75 | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கல வகை | சென்சூ | ||||
உறுப்பினர்கள் | |||||
உறுப்பினர்களின் எண்ணிக்கை | 2 | ||||
உறுப்பினர்கள் | Fèi Jùnlóng Niè Hǎishèng | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | October 12, 2005, 01:00:03 | UTC||||
ஏவுகலன் | Chang Zheng 2F | ||||
ஏவலிடம் | Jiuquan LA-4/SLS-1 | ||||
திட்ட முடிவு | |||||
தரையிறங்கிய நாள் | October 16, 2005, 20:33 | UTC||||
தரையிறங்கும் இடம் | Amugulang pasture, Hongger Township Siziwang Banner, Inner Mongolia[vague] | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | Geocentric | ||||
சுற்றுவெளி | பூமியின் தாழ் வட்டப்பாதை | ||||
----
|