சென்னையின் உயரமான கட்டடங்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சென்னை உயரமான கட்டிடங்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்த பட்டியலில் சென்னையில் உயர்ந்த கட்டடங்கள் அதிகார பூர்வ உயரம் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் பிற மாநகரங்களைப் போலல்லாமல் (வானளாவிய கட்டட மூலம் ஒரு செங்குத்து வளர்ச்சியை விட), சென்னை ஒரு கிடைமட்ட வளர்ச்சி தொடர்கிறது (அதாவது, அதன் பகுதி தொடர்ந்து விரிவடைந்து வருகிறது).

சென்னை துறைமுகத்தில் வானிலை ரேடார் இருப்பு காரணமாக, அதன் அனுமதிக்கப்பட்ட எல்லை தாண்டி உயரமான கட்டடங்கள் கட்டுமான தடை உள்ளது.[1] சென்னையில் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டட உயரம் 1998 வரை 40 மீ மட்டுமே இருந்தது, பின்னர் 60 மீ என அதிகரிக்கப்பட்டது.[2] சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் 2008 ல் தளர்த்தப்படும் வரை இந்தக் கட்டுப்பாடு தொடர்ந்தது.[3][4] அதுவரை, அண்ணா சாலையில் உள்ள 15 மாடிகள் கொண்ட எல்ஐசி கட்டடமே நகரின் மிக உயர்ந்த கட்டடமாக விளங்கியது. 

உயரமான கட்டடங்கள்

தொகு
 
எல்ஐசி கட்டடம், சென்னை முதல் உயரமான கட்டடம்

இந்த பட்டியல் சென்னையில் உள்ள கட்டடங்களை உயரம் அடிப்படையில் பட்டியலிடுகிறது. 70 மீட்டர் (230 அடி) உயரத்திற்கு மேலே உள்ள கட்டடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.

வ எண் பெயர் உயரம் மாடி ஆண்டு
1 கடற் காட்சி - ஹிராநந்தனி ஹவுஸ்  204 மீட்டர்s (669 அடி) 40 2015
2 ஆண்கொரேஜ் - ஹிராநந்தனி ஹவுஸ் 106 மீட்டர்s (348 அடி) 45 2016
11 அக்க்ஷயா அபாவ் 182 மீட்டர்s (597 அடி) 42 2017
3 டியானா- ஹிராநந்தனி ஹவுஸ்  114 மீட்டர்s (374 அடி) 40 2015
4 எடினா - ஹிராநந்தனி ஹவுஸ்  109.2 மீட்டர்s (358 அடி) 40 2015
5 டிவேஎச் அவுரன்யா பே 1 111 மீட்டர்s (364 அடி) 35 2013
6 டிவேஎச் அவுரன்யா பே 2 111 மீட்டர்s (364 அடி) 35 2013
7 டிவேஎச் அவுரன்யா பே 3 111 மீட்டர்s (364 அடி) 35 2013
8 டிவேஎச் அவுரன்யா பே 4 111 மீட்டர்s (364 அடி) 35 2013
9 டிவேஎச் அவுரன்யா பே 5 111 மீட்டர்s (364 அடி) 35 2013
10 டிவேஎச் அவுரன்யா பே 6 111 மீட்டர்s (364 அடி) 35 2013
30 பின்னகில் கிரெச்ஸ்ட், சோலிங்க சோழிங்கநல்லூர், சென்னை 104 மீட்டர்s (341 அடி) 30 2016
12 பிர்ச்வுட் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ்  104 மீட்டர்s (341 அடி) 28 2011
13 கிரீன்வுட் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ்  104 மீட்டர்s (341 அடி) 28 2011
14 ஸீவுட் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ்  104 மீட்டர்s (341 அடி) 28 2011
15 ப்ரென்ட்வுட் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ்  104 மீட்டர்s (341 அடி) 28 2011
16 ஓஸெனிக் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ் 104 மீட்டர்s (341 அடி) 28 2011
17 பைவுட் பரணிடப்பட்டது 2014-12-15 at the வந்தவழி இயந்திரம் - ஹிராநந்தனி ஹவுஸ்  104 மீட்டர்s (341 அடி) 28 2013
18 எமாமி தெஜோமாயா 102 மீட்டர்s (335 அடி) 27 2017
19 ஆர்சிட் வ்யூ 2 (டிஎல்எப் தோட்ட நகரம்) 74 மீட்டர்s (243 அடி) 20
20 கார்னெட் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
21 அமெதைஸ்ட் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
22 அக்வாமரைன் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
23 ஜாஸ்பர் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
24 ஆம்பர் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
25 கோரல் (ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
26 சிட்ரைன்(ஒலிம்பியா ஓபலைன்) 74 மீட்டர்s (243 அடி) 20 2011
27 ஏஎஸ்வி அலெக்ஸேன்ட்ரியா 74 மீட்டர்s (243 அடி) 20 2015
28 ஹயாத் ரீஜென்ஸி 71 மீட்டர்s (233 அடி) 15 1999
29 எம் ஒன் - லோகா 82 மீட்டர்s (269 அடி) 23 2016

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Koshy, Jacob P. (13 December 2007). "Doppler radar may put cap on building heights". Livemint.com (New Delhi: Live Mint and the Wall Street Journal). http://www.livemint.com/Industry/OODRIEHbh9UFiYHBvNgaJP/Doppler-radar-may-put-cap-on-building-heights.html. பார்த்த நாள்: 14 Sep 2012. 
  2. "Plea to okay draft Master Plan". The Hindu (Chennai: The Hindu). 18 July 2008 இம் மூலத்தில் இருந்து 21 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080721192511/http://www.hindu.com/2008/07/18/stories/2008071860190400.htm. பார்த்த நாள்: 14 Sep 2012. 
  3. "Skyscrapers enter Chennai at 171 metres; OMR tower to be Chennai's tallest". The Times of India (Chennai: The Times Group). 20 February 2013. http://timesofindia.indiatimes.com/city/chennai/Skyscrapers-enter-Chennai-at-171-metres-OMR-tower-to-be-Chennais-tallest/articleshow/18584954.cms. பார்த்த நாள்: 24 Dec 2016. 
  4. Menon, Vishal (31 October 2014). "Chennai looks to the skies". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/features/homes-and-gardens/five-years-after-the-cmda-allowed-buildings-to-go-above-60-metres-chennais-skyline-finally-begins-to-look-up-finds-vishal-menon/article6552974.ece. பார்த்த நாள்: 24 Dec 2016.