உலகின் உயர்ந்த கட்டமைப்புக்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்த கட்டடங்களைக் கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்கள் வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.
இப்பட்டியல் உலகிலேயே மிக உயரமான கட்டிடங்கள், கோபுரங்கள் முதலியவற்றை வரிசைப்படுத்துகின்றது. இவற்றுள் இன்று இல்லாத சில கட்டிடம்/கோபுரங்கள் சாய்வெழுத்துக்களில் குறிக்கப்பட்டுள்ளன. இப்பட்டியலில் எல்லா கட்டிடங்களும்/கோபுரங்களும் குறிக்க முயலவில்லை.
- வார்சவா வானொலிக் கம்பம் (Warszawa radio mast, புளாக், போலந்து (647மீ)
- கே வீ எல் ஒய் -தொலைக்காட்சிக் கம்பம் (KVLY-TV mast), பிளான்ச்சார்டு, வடடக்கோட்டா, ஐக்கிய அமெரிக்கா (629 m)
- கே எக்ஸ் ஜே பி -தொலைக்காட்சிக் கம்பம் (KXJB-TV mast), Galesburg, North Dakota (628மீ)
- KZFX-TV mast, Lake Jackson, டெக்சாஸ் (615மீ)
- பெட்ரோனியஸ் மேடை (Petronius Platform), மெக்சிக்கோ குடா (610மீ)
- WITN-TV mast, கிரிஃப்டன், வட கரோலினா (610மீ)
- KATV-TV mast, ஜெஃபர்சன் கவுண்டி, ஆர்க்கன்சாஸ் (610மீ)
- Radio mast, ஹூஸ்டன் (603மீ)
- WFMY-TV mast, கிரீன்ஸ்பாரோ, வட கரோலினா (583மீ)
- Coweta TV mast, Coweta, ஒக்லஹோமா (582மீ)
- சி.என் கோபுரம், டொராண்டோ (554மீ)
- ஒஸ்ட்டான்கினோ கோபுரம் (Ostankino Tower), மாஸ்கோ (540மீ)
- தாய்ப்பே 101, தாய்ப்பே (508மீ)
- WGME-TV mast, Raymond, Maine (487மீ)
- Oriental Pearl Tower, ஷாங்காய், சீனா (468மீ)
- பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர் (452மீ)
- சியேர்ஸ் கோபுரம், சிகாகோ (442மீ)
- ஒமெகா navigation mast, Darriman, ஆஸ்திரேலியா (427மீ)
- ஜின் மாவோ கட்டிடம் (Jin Mao Building), ஷாங்காய் (421மீ)
- உலக வணிக மையம் முதலாம் கோபுரம், நியூ யார்க் நகரம் (417மீ)
- உலக வணிக மையம் இரண்டாம் கோபுரம், நியூ யார்க் நகரம் (415மீ)
- தியாஞ்சின் கோபுரம் (Tianjin Tower), தியாஞ்சின் (415மீ)
- பன்னாட்டு நிதி மையம் (இரண்டு), ஹாங்காங் (412 மீ)
- சிட்டிக் பிளாஸா (Citic Plaza), குவாங்ஷூ (Guangzhou) (391 m)
- Tower Zero, Naval Communication Station Harold E. Holt, Exmouth, Australia (388 m)
- ஷுன் ஹிங் சதுக்கம் (Shun Hing Square), சென்சென் (384மீ)
- எம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூ யார்க் நகரம் (381மீ)
- செண்ட்ரல் பிளாஸா, ஹாங்காங் (378.4 மீ)
- தாஷ்கண்ட் கோபுரம், தாஷ்கண்ட் (375மீ)
- பாங் ஒஃப் சைனா கோபுரம், ஹாங்காங் (369மீ)
- பேர்லின் தொலைக்காட்சிக் கோபுரம், பெர்லின் (368.03மீ)
- எமிரேட்ஸ் கோபுரம் ஒன்று, துபாய் (355மீ)
- Stratosphere, லாஸ் வெகாஸ் (350மீ)
- டி அண்ட் சி கோபுரம் (T&C Tower), Kaohsiung (347மீ)
- அமோக்கோ கட்டிடம், சிக்காகோ (346 m)
- ஜான் ஹான்கொக் மையம் (John Hancock Center), சிக்காகோ (344மீ)
- மாக்கூ கோபுரம் (Macau Tower), மாக்கூ (338மீ)
- டோக்கியோ கோபுரம், டோக்கியோ (333மீ)
- Emley Moor mast, எம்லே மூர் (330மீ)
- ரியூகியோங் உணவகம், யொங்யாங் (Pyongyang) (330மீ)
- ஸ்கை கோபுரம், ஆக்லாந்து (328மீ)
- ஸ்கை சென்ட்ரல் பிளாஸா, குவாங்சோ (322மீ)
- பையோக் கோபுரம் (Baiyoke Tower), பாங்காக் (320மீ)
- கிறிஸ்லெர் கட்டிடம், நியூ யார்க் நகரம் (319மீ)
- நேஷன்ஸ் வங்கி பிளாஸா, அத்லாந்தா (312மீ)
- யூ. எஸ் வங்கி கோபுரம், லாஸ் ஏஞ்ஜலிஸ் (310மீ)
- ஜே. பி. மார்கன் சேஸ் கோபுரம் (J.P. Morgan Chase Tower), ஹூஸ்டன் (305மீ)
- ஏஎம்பி கோபுரம் (AMP Tower), சிட்னி (305மீ)
- ஈபெல் கோபுரம், பாரிஸ் (301மீ)
காட்சியகம்தொகு
மேற்கோள்கள்தொகு
|