தாய்பெய்

(தாய்ப்பே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாய்பெய் (எளிய சீனம்: 台北市, மரபு சீனம்: 臺北市, பின்யின்: Táiběi Shì தாய் பெய் ஷு) சீன குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சீன குடியரசின் அரசியல், பொருளாதாரம், மற்றும் பண்பாட்டுத் தலைநகரமே தாய்பெய்.

தாய்பெய் நகரம்
臺北市
தாய்பெய் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தாய்பெய் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): அசேலியாக்களின் நகரம் (杜鵑花之城)
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
தாய்பெய் நகரின் விண்மீன் காட்சி
நாடு சீனக் குடியரசு (சீனக் குடியரசு)
பகுதிவடக்கு தாய்வான்
நகர மையம்சின்யீ மாவட்டம்
அரசு
 • நகரத் தலைவர்ஹாவ் லுங்-பின் (குவோமின்டாங்)
பரப்பளவு
 • நகரம்271.7997 km2 (104.9 sq mi)
 • நீர்2.7 km2 (1.0 sq mi)  1.0%
 • நகர்ப்புறம்
2,457 km2 (949 sq mi)
மக்கள்தொகை
 (ஜூன் 2008)
 • நகரம்26,30,191
 • அடர்த்தி9,665/km2 (25,031/sq mi)
 • நகர்ப்புறம்
67,52,826
 • பெருநகர்
1,00,72,918
நேர வலயம்ஒசநே+8 (CST)
இணையதளம்http://english.taipei.gov.tw/

நகரமைப்பு

தொகு

இந்நகரமானது, நீண்ட நெடுஞ்சாலைகளோடும், பொதுக் கட்டிடங்கள் மற்றும் மேற்கத்திய கட்டிடக்கலையினாலும் அழகுர அமைந்துள்ளது[1]. கட்டிட அமைப்பில், சதுர வடிவத்தில் உள்ள இந்நகரத்தின் தொகுதிகள், அளவில் மிகப் பெரியதுமாக சர்வதேச தரத்திற்கு ஒத்துள்ளது(500 m (1,640.42 அடி) sides). எனினும் இந்த தொகுதிகளிலுள்ள சரியான திட்டமிடல் இல்லை; எனவே பாதைகள் மற்றும் குறுகிய சந்துகள் முக்கிய வீதிகளில் இருந்து தனித்துள்ளது. மேலும் இந்த சிறிய சாலைகள் செங்குத்தாகவும் சில நேரங்களில் குறுக்கு தொகுதியாகவும் உள்ளது.

வணிகத்தின் மூலம் நகரின் மேற்கு மாவட்டங்களில் வளர்சிப்பணிகள் தொடங்கியது என்றாலும், நகரின் கிழக்கு மாவட்டங்களும் பெருநகராக மாறிவிட்டன. மேற்கு மாவட்டங்களில் பல ஏற்கனவே வீழ்ச்சியடைந்திருந்தாலும், புதிய திட்டங்கள் மூலமாக மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன[1].

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

தாய்பெய் நகரானது, 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது(區 qu).[2]. மேலும் ஒவ்வொரு மாவட்டமும், சிறு கிராமங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

வரைபடம் மாவட்டம் மக்கள்
தொகை
(பிப். 2012)
பரப்பளவு
(கிமீ²)
அஞ்சல்
குறியீடு
மாவட்டத்தின்
பெயர்
சீனத்தில் பின்யின் வாதே-கில்ஸ் Pe̍h-ōe-jī
  பெய்துவோ 北投區 Běitóu Pei-t'ou Pak-tâu 252,484 56.8216 112
டான் 大安區 Dà'ān Ta-an Tāi-an 313,710 11.3614 106
டேதாங் 大同區 Dàtóng Ta-t'ung Tāi-tông 127,092 5.6815 103
நகாங்க் 南港區 Nángǎng Nan-kang Lâm-káng 116,516 21.8424 115
நெய்யு 內湖區 Nèihú Nei-hu Lāi-ô͘ 276,217 31.5787 114
ஷிலின் 士林區 Shìlín Shih-lin Sū-lîm 287,248 62.3682 111
சாங்ஷான் 松山區 Sōngshān Sung-shan Siông-san 210,347 9.2878 105
வான்னுவா 萬華區 Wànhuá Wan-hua Báng-kah 190,963 8.8522 108
வெண்ஷான் 文山區 Wénshān Wen-shan Bûn-san 266,934 31.5090 116
ஸின்யி 信義區 Xìnyì Hsin-yi Sìn-gī 226,770 11.2077 110
ஸாங்ஷான் 中山區 Zhōngshān Chung-shan Tiong-san 224,258 13.6821 104
ஸாங்செங்க் 中正區 Zhōngzhèng Chung-cheng Tiong-chèng 161,409 7.6071 100

பன்னாட்டு உறவுகள்

தொகு

சகோதர நகரங்கள்

தொகு

தாய்பெய் நகரானது, கீழ்கண்ட நகரங்களுடன் நட்பு நகராக உள்ளது[3][4]

  •   அவுஸ்தன், டெக்சாஸ், அமெரிக்கா (1961)
  •   லோமி, தோகோ (1966)
  •   மனிலா, பிலிப்பைன்ஸ் (1966)
  •   கோட்டோனோவு, பெனின் (1967)
  •   ஒ சி மின், வியட்நாம் (1968)
  •   கியுசன் நகரம், பிலிப்பைன்ஸ் (1968)
  •   சியோல், தென் கொரியா (1968)[5][6]
  •   சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னயா, அமெரிக்கா (1970)
  •   சாந்தோ தோமிங்கோ, தோமினிக்கன் குடியரசு (1970)
  •   கூவாம், அமெரிக்கா (1973)
  •   கிளவிலாந்து, ஓகியோ, அமெரிக்கா (1975)[7]
  •   தேகுசிகல்பா, ஒந்துராஸ் (1975)
  •   இந்தியானாபொலிஸ், இந்தியானா, அமெரிக்கா (1978)
  •   ஜெடா, சவுதி அரேபியா (1978)
  •   மார்ஷல், டெக்சாஸ், அமெரிக்கா (1978)
  •   அட்லாண்டா, ஜார்ஜியா, அமெரிக்கா (1979)
  •   லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா (1979)
  •   பியோனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா (1979)[8]
  •   ஓக்லஹோமா மாநகரட்சி, ஓக்லஹோமா, அமெரிக்கா (1981)
  •   கோல்டு கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்தரேலியா (1982)
  •   ஜானஸ்பர்க், தென் ஆப்ரிக்கா (1982)
  •   பிரிடோரியா, தென் ஆப்ரிக்கா (1983)
  •   லிலாங்வி, மலாவி (1984)
  •   சான் ஜோஸ், கோஸ்டா ரிகா (1984)
  •   வெர்சல்லேஸ், பிரான்ஸ் (1986)
  •   அசுன்சியான், பாராகுவே (1987)
  •   பனாமா மாநகராட்சி, பனாமா (1989)
  •   மனகுவா, நிக்காராகுவா (1992)
  •   சான் சால்வதார், எல் சால்வதார் (1993)
  •   வார்சா, போலாந்து (1995)[9]
  •   உலன் உதே, பர்யாசியா, ருசியா (1996)
  •   பஞ்சுல், கம்பியா (1997)
  •   பிசாவோ, குனியா-பிசாவோ (1997)
  •   பாஸ்டன், மசாச்சுசெட், அமெரிக்கா (1997)
  •   தாகர், செங்கல் (1997)
  •   தெல்லாஸ், டெக்சாஸ், அமெரிக்கா (1997)[10]
  •   லா பாஸ், பொலவியா (1997)
  •   மிபானே, சுவாசிலாந்து (1997)
  •   சான் நிகோலஸ், நியுவோN லியான், மெக்ஸிகோ (1997)
  •   உலன் பேதர், மங்கோலியா (1997)
  •   கெளதமாலா மாநகராட்சி, கெளதமாலா (1998)
  •   மாசுரோ, மார்சல் தீவுகள் (1998)
  •   மன்ரோவியா, லிபரியா (1998)
  •   வில்னியஸ், லிதுவனயாLithuania (1998)
  •   ரிகா, லாத்வியா (2001)[11]
  •   மலபான், பிலிப்பைன்ஸ் (2005)
  •   உவாங்கடோகோ, பர்கினியா பாசோ (2008)
  •   தாயேகு, தென் கொரியா (2010)
  •   ஜார்ஜ் டவுன், மலேசியா (2009)
  •   பெங்களுரு, இந்தியா
  •   டோக்கியோ, சப்பான் (2012)
  •   பிராகுவே, கெக் குடியரசு[12]

பங்குதார நகரம்

தொகு
  •   ஆங்கரேஜ், அலாஸ்கா, அமெரிக்கா[4]

நட்பு நாடுகள்

தொகு
  •   பெர்த், மேற்கு ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா (1999)[4]
  •   ஆரஞ்சு கவுன்டி, கலிபோர்னியா, அமெரிக்கா (2000)[4]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Jones, Ian (2008). City Museums and City Development. Rowman & Littlefield. p. 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7591-1180-4. பார்க்கப்பட்ட நாள் 2009-08-14.
  2. "Administrative Districts". Taipei City Government. பார்க்கப்பட்ட நாள் 2010-07-11.
  3. Taipei Sister city list பரணிடப்பட்டது 2014-04-10 at the வந்தவழி இயந்திரம் Taipei City Council
  4. 4.0 4.1 4.2 4.3 "Taipei City Council". Archived from the original on 2012-11-02. பார்க்கப்பட்ட நாள் 2007-02-24.
  5. "International Cooperation: Sister Cities". Seoul Metropolitan Government. www.seoul.go.kr. Archived from the original on 10 டிசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 26 January 2008. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "Seoul -Sister Cities [via WayBackMachine]". Seoul Metropolitan Government (archived 2012-04-25). Archived from the original on 2012-03-25. பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. "Sister Cities International (SCI)". Sister-cities.org. Archived from the original on 2015-06-13. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
  8. "Phoenix Sister Cities". Phoenix Sister Cities. Archived from the original on 2013-07-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-06.
  9. "Miasta partnerskie Warszawy". um.warszawa.pl. Biuro Promocji Miasta. 2005-05-04. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-08-29.
  10. "Sister Cities". Dallas-ecodev.org. Archived from the original on மே 28, 2010. பார்க்கப்பட்ட நாள் May 23, 2010.
  11. "Twin cities of Riga". Riga City Council. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-27.
  12. "Partnerská města HMP". Portál „Zahraniční vztahy“ [Portal "Foreign Affairs"] (in Czech). 2013-07-18. Archived from the original on 2013-06-25. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்பெய்&oldid=3575373" இலிருந்து மீள்விக்கப்பட்டது