சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவுவண்டி

22671/22672 சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவுவண்டி என்பது இந்தியாவின் இரண்டாவது அதிவேக தேஜாசு விரைவுவண்டி ஆகும். இது மும்பை சிஎஸ்எம்டி-கர்மலி தேஜாசு விரைவுவண்டிக்குப் பிறகு இந்திய ரயில்வேயால், தமிழ்நாட்டில் சென்னை எழும்பூர் மதுரை சந்திப்பு இணைக்கும் தொடருந்து ஆகும். இது தற்போது 22671/22672 என்ற வண்டி எண்களுடன் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படுகிறது.[1][2][3][4]

சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைதேசாசு விரைவுவண்டி
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவை1 மார்ச்சு 2019; 5 ஆண்டுகள் முன்னர் (2019-03-01)
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்3
முடிவுமதுரை சந்திப்பு (MDU)
ஓடும் தூரம்493 கி. மீ.
சராசரி பயண நேரம்6 மணி 15 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுவாரத்திற்கு 6 நாட்கள்[a]
தொடருந்தின் இலக்கம்22671 / 22672
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிரூட்டப்பட்ட இருக்கை
இருக்கை வசதிஆம்
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்ஆம்
காணும் வசதிகள்அகன்ற சாளரம்
பொழுதுபோக்கு வசதிகள்ஆம்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஎல். பி. எச். பெட்டிகள்
பாதை1,676 mm (5 ft 6 in)
வேகம்78 km/h (48 mph) (சராசரி.)

இரயில் பெட்டிகளின் வரிசை தொகு

22671/22672 சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவு வண்டியில் தற்போது முதவ் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 12 குளிரூட்டப்பட்ட உட்காரும் வசதிகளுடன் கூடிய பெட்டிகள் மற்றும் 2 முனை மின்னாக்கி பெட்டிகள் உள்ளன.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரயில் சேவைகளைப் போலவே, தேவையைப் பொறுத்து ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையினை இந்த தொடருந்திலும் மாற்றியமைக்கப்படலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
EOG EC1 C12 C11 C10 C9 C8 C7 C6 C5 C4 C3 C2 C1 EOG

சேவை தொகு

22671/22672 சென்னை எழும்பூர்-மதுரை சந்திப்பு தேஜாசு விரைவுவண்டி தற்போது வாரத்தில் 6 நாட்கள் (வியாழன் தவிர) சேவையில் உள்ளது. இதன் சேவை தூரம் 493 கி. மீ. ஆகும். இதனை 6 மணி 30 நிமிடங்களில் (76 கி. மீ. மணிக்குச் சராசரி வேகம்) கடக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 110 கி.மீ. ஆகும்.

அட்டவணை தொகு

22672 மதுரை- சென்னை நிலையம் கி.மீ 22671 சென்னை- மதுரை
15:00 MDU/மதுரை சந்திப்பு 000.0 12:15
KQN/கொடைக்கானல் சாலை 040.1
15:45/15:47 DG/திண்டுக்கல் சந்திப்பு 062.3 11:03/11:05
17:00/17:05 TPJ/திருச்சிராப்பள்ளி சந்திப்பு 156.6 09:55/10:00
VRI/விருத்தாசலம் சந்திப்பு 280.0
VM/ விழுப்புரம் சந்திப்பு 334.7
CGL/ செங்கல்பட்டு சந்திப்பு 437.6
TBM/தாம்பரம் 468.7
21:15 MS/சென்னை எழும்பூர் 493.2 06:00

வழித்தடம் & நிறுத்தங்கள் தொகு

 
மதுரை சந்திப்பில் தேஜஸ் விரைவுவண்டி

இந்த தொடருந்து நின்று செல்லும்நிறுத்தங்கள்:

குறிப்புகள் தொகு

  1. Except Thursdays

மேற்கோள்கள் தொகு

  1. "22671/Chennai Egmore - Madurai Tejas Express". India Rail Info.
  2. "22672/Madurai Junction - Chennai Egmore Tejas Express". India Rail Info.
  3. "PM Modi flags off new Tejas Express, fastest train between Chennai–Madurai". Business Today.
  4. "Madurai-Chennai Tejas Express flagged off! After Vande Bharat, it's the swankiest Indian Railways train". Financial Express.