சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்
இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான் சென்னையின் சார்நிலை நிலை நீதிமன்றங்களை குறிப்பதாகும். இந்நீதிமன்றங்கள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றது.
நீதிமன்றப் பட்டியல்
தொகுவ.எண் | நீதிமன்றம் | நீதிபதிகள் |
---|---|---|
1 | தொழிலாளர் நீதிமன்றம் (லேபர் கோர்ட்)[1] | |
மாவட்ட நீதிபதிகள் | ||
முதன்மை தொழிலாளர் நீதிமன்றம் | ||
முதல் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் | ||
இரண்டாம் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம் | ||
2 | தொழிற்சாலை தீர்ப்பாயம் (டிரிபியூனல்)[1] |
--- |
3 | விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் | |
தலைவர் | ||
கூடுதல் நீதிமுறைமை உறுப்பினர் | ||
4 | மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் | --- |
5 | அத்தியாவசியப் பொருள்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் | --- |
6 | பொது நிர்வாகம் மற்றும் அலுவல்களின் பொறுப்பாளர் | --- |
7 | துணை பொது நிர்வாகம் மற்றும் அலுவல்களின் பொறுப்பாளர் | --- |
8 | குடும்ப நீதிமன்றம்[1] | |
மாவட்ட நீதிபதிகள் | ||
முதன்மை நீதிபதி | ||
முதல் கூடுதல் முதன்மை நீதிபதி | ||
இரண்டாம் கூடுதல் முதன்மை நீதிபதி | ||
9 | டி.என்.பி.ஐ.டி சட்ட சிறப்பு நீதிமன்றம் | ---- |
10 | என்.டி.பி.எஸ். சட்ட சிறப்பு நீதிமன்றம் | ---- |
11 | வெடிகுண்டு வழக்குத் தொடர்விசாரணை(செசன்சு) நீதிமன்றம் |
தொடர்விசாரணை (செசன்சு) நீதிபதி |
12 | தமிழ்நாடு நீதிமுறைமை கலைக்கழகம் | இயக்குநர் |
13 | தமிழ்நாடு மாநில சட்ட உதவி மையம் | உறுப்பினர் |
மாநகர நீதிமன்றம்
தொகுவ.எண் | நீதிமன்றம் | நீதிபதிகள் |
---|---|---|
14 | மாநகர உரிமையியல் நீதிமன்றம் (சிட்டி சிவில் கோர்ட்) [1] | |
மாவட்ட நீதிபதிகள் | ||
முதன்மை நீதிபதி | ||
01 வது கூடுதல் நீதிபதி {தடா-டி.ஏ.டி.ஏ} | ||
02 வது கூடுதல் நீதிபதி | ||
03 வது கூடுதல் நீதிபதி | ||
04 வது கூடுதல் நீதிபதி | ||
05 வது கூடுதல் நீதிபதி (தடா-டி.ஏ.டி.ஏ) | ||
06 வது கூடுதல் நீதிபதி | ||
07 வது கூடுதல் நீதிபதி | ||
09 வது கூடுதல் நீதிபதி (மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ) | ||
10 வது கூடுதல் நீதிபதி (மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ) | ||
11 வது கூடுதல் நீதிபதி (மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ) | ||
12 வது கூடுதல் நீதிபதி | ||
13 வது கூடுதல் நீதிபதி | ||
1 வது விரைவு நீதிமன்றம் (பாஸ்ட் டிராக் கோர்ட்)[1] |
கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
2 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
3 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
4 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
5 வது விரைவு நீதிமன்றம் | கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி | |
"""" | மா.உ. நீதிமன்றத் தொடர்ச்சி | உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) |
1 வது முதல் நீதிபதி | ||
2 வது உதவி நீதிபதி | ||
3 வது உதவி நீதிபதி | ||
4 வது உதவி நீதிபதி | ||
5 வது உதவி நீதிபதி | ||
7 வது உதவி நீதிபதி | ||
8 வது உதவி நீதிபதி | ||
9 வது உதவி நீதிபதி | ||
10 வது உதவி நீதிபதி | ||
11 வது உதவி நீதிபதி | ||
12 வது உதவி நீதிபதி | ||
13 வது உதவி நீதிபதி | ||
14 வது உதவி நீதிபதி | ||
15 வது உதவி நீதிபதி | ||
16 வது உதவி நீதிபதி | ||
17 வது உதவி நீதிபதி | ||
18 வது உதவி நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
பதிவாளர் | ||
15 | சிறு வழக்குகள் நீதிமன்றம் (ஸ்மால் காசஸ் கோர்ட்) [1] | |
மாவட்ட நீதிபதிகள் | ||
தலைமை நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை) | ||
2 வது நீதிபதி | ||
3 வது நீதிபதி | ||
4 வது நீதிபதி | ||
5 வது நீதிபதி | ||
6 வது நீதிபதி | ||
7 வது நீதிபதி | ||
8 வது நீதிபதி | ||
9 வது நீதிபதி | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
10 வது நீதிபதி | ||
11 வது நீதிபதி | ||
12 வது நீதிபதி | ||
13 வது நீதிபதி | ||
14 வது நீதிபதி | ||
15 வது நீதிபதி | ||
16 வது நீதிபதி | ||
பதிவாளர் | ||
16 | பெருநகர நடுவர்கள் (மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட்ஸ்) [1] | |
மாவட்ட நீதிபதிகள் | ||
தலைமை பெருநகர நடுவர், எழும்பூர், சென்னை (த.பெ.ந-சி.எம்.எம்) | ||
கூடுதல் சி எம் எம் ( முதல் பொருளாதாரக் குற்றவியல்) | ||
கூடுதல் சி எம் எம் (இரண்டாவது பொருளாதாரக குற்றவியல்) | ||
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை) | ||
கூடுதல் த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர் | ||
2 வது த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர் | ||
3 வது த.பெ.ந(சி.எம்.எம்)., ஜார்ஜ் டவுன் | ||
4 வது த.பெ.ந(சி.எம்.எம்)., சைதாப்பேட்டை | ||
10 வது த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர் | ||
9 வது த.பெ.ந(சி.எம்.எம்)., சைதாப்பேட்டை | ||
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை) | ||
5 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
6 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
7 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன் | ||
8 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன் | ||
9 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை | ||
12 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
13 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
14 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
15 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன் | ||
16 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன் | ||
17 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை | ||
18 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை | ||
19 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
20 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் | ||
21 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் (வட சென்னை நடமாடும் நீதிமன்றம்)[1] | ||
22 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் (தென் சென்னை நடமாடும் நீதிமன்றம்)[1] | ||
23 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்-உயர் நீதிமன்ற இணையம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 09-04-2009