செபுலாகிக் அமிலம்

வேதிச் சேர்மம்

செபுலாகிக் அமிலம் (Chebulagic acid) என்பது C41H30O27 என்ற வேதிவாய்ப்பாடு கொண்ட ஒரு பென்சோபிரான் தனின் மற்றும் ஆக்சிசனேற்ற எதிர்ப்பொருள் ஆகும். செபுலாகிக் அமிலம் மருத்துவத்துறையில் பல பயன்களைக் கொண்டிருக்கிறது.

செபுலாகிக் அமிலம்
இனங்காட்டிகள்
23094-71-5 Y
ChEMBL ChEMBL525240 N
InChI
  • InChI=1S/C41H30O27/c42-13-1-8(2-14(43)24(13)49)35(56)68-41-34-33-31(64-39(60)12(6-19(47)48)22-23-11(38(59)67-34)5-17(46)27(52)32(23)65-40(61)30(22)55)18(63-41)7-62-36(57)9-3-15(44)25(50)28(53)20(9)21-10(37(58)66-33) 4-16(45)26(51)29(21)54/h1-5,12,18,22,30-31,33-34,41-46,49-55H,6-7H2,(H,47,48)/t12-,18+,22-,30-,31+,33-,34+,41-/m0/s1
    Key: HGJXAVROWQLCTP-YABCKIEDSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12400
SMILES
  • C1C2C3C(C(C(O2)OC(=O)C4=CC(=C(C(=C4)O)O)O)OC(=O)C5=CC(=C(C6=C5C(C(C(=O)O3)CC(=O)O)C(C(=O)O6)O)O)O)OC(=O)C7=CC(=C(C(=C7C8=C(C(=C(C=C8C(=O)O1)O)O)O)O)O)O
பண்புகள்
C41H30O27
வாய்ப்பாட்டு எடை 954.66 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

நோய்த்தடுப்பாற்றலொடுக்கம்[1] , கல்லீரல்பாதுகாப்பு, ஆற்றல்மிக்க ஆல்பா குளுக்கோசிடேசு தடை நொதி[2] and a potent alpha-glucosidase inhibitor,[3][4], நீரிழிவு நோய் ஆய்வில் பயனுள்ளதாக விளங்கும் மனிதக் குடல் நொதி முதலான பல்வேறு வகைகளில் இவ்வமிலத்தின் பயன்பாடு இருப்பதாக அறியப்படுகிறது.

கோளவடிவ பாக்டீரியா, ஈருடல் பூஞ்சை ஆகியனவற்றின் செயல்பாடுகளை ஆற்றலுடன் இவ்வமிலம் எதிர்க்கிறது[5].

பாதாம், கடுக்காய், மற்றும் சிட்ரசு வகைத் தாவரச் செடிகளில் செபுலாகிக் அமிலம் காணப்படுவதாகக் கூறப்படுகிறது[6]

குளுடாதையோன் வழியாக பெறப்படும் கெரானைனிலிருந்து செபுலாகிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. HAMADA, Shin-ichi; KATAOKA, Takao; WOO, Je-Tae; YAMADA, Atsushi; YOSHIDA, Takashi; NISHIMURA, Toshio; OTAKE, Noboru; NAGAI, Kazuo (1997). "Immunosuppressive Effects of Gallic Acid and Chebulagic Acid on CTL-Mediated Cytotoxicity.". Biological & Pharmaceutical Bulletin 20 (9): 1017–1019. doi:10.1248/bpb.20.1017. 
  2. Kinoshita, S.; Inoue, Y.; Nakama, S.; Ichiba, T.; Aniya, Y. (November 2007). "Antioxidant and hepatoprotective actions of medicinal herb, Terminalia catappa L. from Okinawa Island and its tannin corilagin". Phytomedicine 14 (11): 755–762. doi:10.1016/j.phymed.2006.12.012. 
  3. Sasidharan, J Enzyme Inhib Med Chem 27:578 2012 PubMed
  4. Pham, Pharm Biol 2014 PubMed
  5. "Archived copy". Archived from the original on 2008-12-06. பார்க்கப்பட்ட நாள் 2008-10-25.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. Chemopreventive effect of punicalagin, a novel tannin component isolated from Terminalia catappa, on H-ras-transformed NIH3T3 cells. பரணிடப்பட்டது 2012-09-09 at Archive.today Pin-Shern Chen and Jih-Heng Li, Toxicology Letters, Volume 163, Issue 1, 5 May 2006, Pages 44-53
  7. Glutathione-mediated conversion of the ellagitannin geraniin into chebulagic acid. Tanaka T, Kouno I and Nonaka G.I, Chemical and pharmaceutical bulletin, 1996, volume 44, no 1, pages 34-40, வார்ப்புரு:INIST
"https://ta.wikipedia.org/w/index.php?title=செபுலாகிக்_அமிலம்&oldid=3555573" இலிருந்து மீள்விக்கப்பட்டது