செபேர்கன்
செபேர்கன், செபிர்கன், சிபர்கன் அல்லது சபேர்கன் (Sheberghān or Shaburghān,Shebirghan and Shibarghan, பஷ்தூ மொழி, பாரசீக மொழி: شبرغان) என்பது வட ஆப்கானித்தானில் உள்ள ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.
செபேர்கன் Sheberghan شبرغان | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாகாணம் | ஜோவ்ஸ்ஜான் மாகாணம் |
ஏற்றம் | 250 m (820 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 148,329 |
• நகர்ப்புறம் | 175,599 [1] |
[2] | |
நேர வலயம் | Afghanistan Standard Time (ஒசநே+4:30) |
2015 இன் மதிப்பீட்டின்படி இந்நகரத்தின் மக்கள் தொகை 175,599 ஆகும்.[3] இது 4 மாவட்டங்களையும் மொத்த பரப்பளவாக 7,335 ஏக்கர் நிலத்தையும் கொண்டுள்ளது.[4] இந்நகரத்தின் மொத்த குடியிருப்புக்கள் 19,511 ஆகும். [5]
மேற்கோள்கள் தொகு
- ↑ "The State of Afghan Cities report2015". 2015-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Jawzjan" (PDF). 2009-07-03 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The State of Afghan Cities report2015". 2015-10-31 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-02 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The State of Afghan Cities report 2015".
- ↑ "The State of Afghan Cities report 2015".