செப்பல் வெண்பா
(செப்பியல் வெண்பா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வெண்பா வகையினைக் கூறும் யாப்பருங்கல விருத்தி செப்பல் வெண்பா, வெண்கூ வெண்பா, அகவல் வெண்பா என்று வெண்பா மூன்று வகைப்படும் என்று கூறி விளக்கமும் எடுத்துக்காட்டும் தருகிறது. [1]
- விளக்கம்
செப்பல் வெண்பா ஏழு சீர்கள் கொண்டிருக்கும். [2]
- எடுத்துக்காட்டு
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்(கு)
ஆக்கம் எவனோ உயிர்க்கு
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் நிலை