செம்பிட்டத் தில்லான்
(செம்பிட்டத் தகைவிலான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
செம்பிட்டத் தில்லான் | |
---|---|
மகாரட்டிரத்தின் மாங்கானில் செம்பிட்டத் தில்லான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | செக்ரோபிசு
|
இனம்: | செ. தவுரிகா
|
இருசொற் பெயரீடு | |
செக்ரோபிசு தவுரிகா (இலக்சுமான், 1769) | |
Range of C. daurica Breeding Resident Non-breeding Vagrant (seasonality uncertain) | |
வேறு பெயர்கள் | |
கிருண்டோ தவுரிகா |
செம்பிட்டத் தில்லான் அல்லது செம்பிட்டத் தகைவிலான்(red-rumped swallow ) என்பது தில்லான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை தெற்கு ஐரோப்பா, போர்ச்சுகல், ஸ்பெயின், ஜப்பான், இந்தியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இவற்றின் முதன்மை உணவு பூச்சிகளாகும்.
விளக்கம்
தொகுஇப்பறவை சிட்டுக்குருவி பருமன் உள்ளது. பிளவுபட்ட வாலும், மின்னும் தீய்நுதலும் கருநீல முதுகும், செம்மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடைய வயிறும், பின் கழுத்திலும், பிட்டத்திலும் செந்தவிட்டு நிறமும் கொண்டது. இப்பறவைகளின் பெரும்பகுதி வலசைவருபவை ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Cecropis daurica". IUCN Red List of Threatened Species 2017: e.T103812643A111238464. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T103812643A111238464.en. https://www.iucnredlist.org/species/103812643/111238464. பார்த்த நாள்: 15 March 2022.