செம்புளிச்சான்

செம்புளிச்சான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Erythroxylaceae
பேரினம்:
இனம்:
E. monogynum
இருசொற் பெயரீடு
Erythroxylum monogynum
வேறு பெயர்கள்
  • Erythroxylum indicum (DC.) Elliot
  • Erythroxylum sideroxyloides Roxb. [Illegitimate]
  • Sethia indica DC. [1]

செம்புளிச்சான் (அறிவியல் பெயர் : Erythroxylum monogynum), (ஆங்கிலம் பெயர் : Red cedar, Bastard Sandal) என்பது வெப்பமண்டலத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரத்தின் பூர்வீகம் தீபகற்ப இந்தியப்பகுதி என்று அறியப்படுகிறது. மேலும் இலங்கையில் பலபகுதிகளிலும் காணப்படுகிரது. இத்தாவரம் சிறிய செடிபோல் இருக்கும்போதே 7 மீட்டர்கள் உயரம் இருக்கும்.[2] ஆயுர்வேதத்தில் இதன் கனி மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.[3]

பொதுவான பெயர்கள்

தொகு

மேற்கோள்

தொகு

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்புளிச்சான்&oldid=3631937" இலிருந்து மீள்விக்கப்பட்டது