செம்மங்குடி
செம்மங்குடி (Semmangudi) அல்லது செம்பங்குடி என்பது தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது பல கருநாடக இசைப் பாடகர்களின் தாயகம். பிரபல கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர், இந்த ஊரைச் சேர்ந்தவர்.
செம்மங்குடி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°50′05″N 79°33′16″E / 10.834823°N 79.554362°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் | குடவாசல் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,121 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 612603 |
தொலைபேசி குறியீடு | 04366 |
மக்கள்தொகையியல்
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செம்மங்குடியில் 562 ஆண்கள் மற்றும் 559 பெண்கள் 1121 பேர் வசிக்கின்றனர்.[1] இதில் 2001-ன் மக்கள்தொகையினை விட 19பேர் குறைவாக உள்ளனர்.[2] பாலின விகிதம் 995 ஆகவும், எழுத்தறிவு விகிதம் 79.88 ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Semmangudi Village Population - Kodavasal - Thiruvarur, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2022-05-20.
- ↑ "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-06.