செயந்த பட்டாச்சார்யா

இந்திய அரசியல்வாதி

செயந்த பட்டாச்சார்யா (Jayanta Bhattacharya) இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டில் மேற்கு வங்கத்தில் உள்ள தாம்லுக்கில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திரிணாமுல் காங்கிரசின் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால், இவர் 2002 ஆம் ஆண்டில் காங்கிரசில் மீண்டும் இணைந்தார். [1] [2] [3] [4] [5]

செயந்த பட்டாச்சார்யா
மக்களவை உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1996-1998
முன்னையவர்சத்யகோபால் மிசுரா
பின்னவர்இலக்குமண் சந்திர சேத்து
தொகுதிதாம்லுக், மேற்கு வங்காளம்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
2000-2006
தொகுதிமேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மார்ச்சு 1947 (1947-03-15) (அகவை 77)
காஞ்சிரபாரா, 24 பர்காணாக்கள், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சி1999 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்திய தேசிய காங்கிரசு (2002-ஆம் ஆண்டில் இ.தே. காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (1999-2002)
துணைவர்அருந்ததி பட்டாச்சார்யா
பிள்ளைகள்1 மகன்
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Elections, 1996 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 4 October 2015.
  2. "Somen echoes Mamata". The Telegraph. 26 June 2005. பார்க்கப்பட்ட நாள் 4 October 2015.
  3. "Trinamul MP Jayanta Bhattacharya rejoins Cong". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 September 2002. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
  4. The Journal of Parliamentary Information. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
  5. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயந்த_பட்டாச்சார்யா&oldid=3612382" இலிருந்து மீள்விக்கப்பட்டது