செய்யது அமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Syed Hameedha Arts and Science College), தமிழ்நாட்டின் கீழக்கரையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2000 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.shartsandscience-edu.in |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- கணிதம்
- நுண்ணுயிரியல்
- தகவல் தொழில்நுட்பம்
- கணினி அறிவியல்
- மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு
கலை மற்றும் வணிகவியல்
தொகு- தமிழ்
- அரபு
- ஆங்கிலம்
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-31.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "SHASC". shartsandscience-edu.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.