செய்யத் யாசின்

இந்திய அரசியல்வாதி

செய்யத் யாசின் (Syed Yasin) ஓர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்.[1] 2008 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டிட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளர்.[2]

சான்றுகள் தொகு

  1. "Development schemes hit by poor coordination: MLA". The Hindu. 2011-01-15. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Syed Yasin banking on votes of minority communities". The Hindu. 2008-05-11. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யத்_யாசின்&oldid=3577303" இலிருந்து மீள்விக்கப்பட்டது