செருமேனியம்((IV) நைட்ரைடு
செருமேனியம்((IV) நைட்ரைடு என்பது Ge3N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமானியமும் அமோனியாவும் வினைபுரிவதால் இச்சேர்மம் உண்டாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
செருமேனியம்(IV) நைட்ரைடு
| |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 17617086 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16684757 |
| |
பண்புகள் | |
Ge3N4 | |
வாய்ப்பாட்டு எடை | 273.947 கி/மோல் |
தோற்றம் | இளம் பழுப்பு நிறத்தூள் |
அடர்த்தி | 5.25 g/cm3 |
கொதிநிலை | 900 °C (1,650 °F; 1,170 K) (சிதைவடையும்) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செருமேனியம் பாசுபைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சிலிக்கன் நைட்ரைடு காலியம் நைட்ரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 3Ge + 4NH3 → Ge3N4 + 6H2
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
.