செர்பரசு
செர்பரசு ரிங்காப்சு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கோமலோப்சிடே
பேரினம்:
செர்பரசு

குவியேர், 1829
சிற்றினம்

5, உரையினைக் காண்க

செர்பரசு (Cerberus)(நாய் முக நீர்ப் பாம்பு) என்பது கோமலோப்சிடே குடும்பத்தில் உள்ள பாம்புகளின் ஒரு சிறிய பேரினமாகும்.

புவியியல் வரம்பும் வாழிடமும் தொகு

செர்பரச்சு பேரினத்தின் சிற்றினங்கள் தென்கிழக்காசியாவின் சதுப்புநில வாழ்விடங்கள் மற்றும் சேற்றுப் பகுதிகளில் வசிப்பன.

சொற்பிறப்பியல் தொகு

செர்பரசு என்ற பொதுவான பேரினப் பெயர், நாய் போன்ற கிரேக்கப் புராண உயிரினமான செர்பெரசினைக் குறிக்கிறது.[1]

சிற்றினங்கள் தொகு

பின்வரும் ஐந்து சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

  • செர்பரசு ஆசுட்ராலிசு (கிரே, 1842)
  • செர்பரசு தன்சோனி மூர்த்தி, வோரிசு & கர்ணசு, 2012
  • செர்பரசு மைக்ரோலெபிசு பெளலெஞ்சர், 1896
  • செர்பரசு ரின்சாப்சு (செனீடர், 1799)
  • செர்பரசு செனீடெரி (செலெஜி, 1837)

கவனிக்கவும்: அடைப்புக்குறிக்குள் உள்ள இருசொற் பெயரீடு, இந்த சிற்றினம் முதலில் செர்பரசு அல்லாத பிற பேரினத்தில் விவரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Genus Cerberus, p. 50).

மேலும் படிக்க தொகு

  • Cuvier [G] (1829). Le règne animal distribué d'après son organisation, pour server de base a l'histoire naturelle des animaux et introduction a l'anatomie comparée. Nouvelle édition, revue et augmentée. Tome II. Les reptiles. Paris: Déterville. xv + 406 pp. (Cerberus, new genus, p. 81). (in French).
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்பரசு&oldid=3856754" இலிருந்து மீள்விக்கப்பட்டது