செவ்வந்திக்கல்

செவ்வந்திக்கல் (Amethyst) அணிகலனாகப் பயன்படுத்தப்படும் குவார்ட்சு வகை இரத்தினக் கல்லாகும். பண்டைக் கிரேக்கர்கள் அணிந்ததோடு, குடிக்கும் பாத்திரங்களில் பதித்திருந்தனர். இதனால், அது மதுபோதையைத் தடுக்கும் என நம்பினர்.

செவ்வந்திக்கல்
செவ்வந்திக்கல் கூட்டம், தென் ஆபிரிக்கா.
பொதுவானாவை
வகைஒட்சைட்டு கனிமம்
வேதி வாய்பாடுசிலிக்கா (சிலிக்கன் டையொக்சைட்டு, SiO2)
இனங்காணல்
நிறம்செவ்வூதா, ஊதா
படிக இயல்பு6-பக்க அரியம் 6-பக்க நாற்கூம்பு முடிவுடன்
படிக அமைப்புசெஞ்சாய் சதுர வகுப்பு 32
இரட்டைப் படிகமுறல்Dauphine law, Brazil law, and Japan law
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவானது
மோவின் அளவுகோல் வலிமை7–குறைவான தூய்மையற்ற வகைகள்
மிளிர்வுகண்ணாடித் தன்மை/பளபளப்பு
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுருவு தன்மை
ஒப்படர்த்தி2.65 மாறாதது; தூய்மையற்ற வகைகளில் மாறி
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 1.543–1.553
nε = 1.552–1.554
இரட்டை ஒளிவிலகல்+0.009 (B-G இடைவெளி)
பலதிசை வண்ணப்படிகமைஇல்லை
உருகுநிலை1650±75 °C
கரைதிறன்பொது கரைப்பானில் கரையாதது
பிற சிறப்பியல்புகள்அழுத்த மின்சாரம்

அமைப்பு

தொகு

செவ்வந்திக்கல் குவார்ட்சுவின் (SiO2) செவ்வூதா வகையும், ஊதா ஒளி வீசும், இருப்பு கழிவுப்பொருளும் ஆகும்.[1][2][3] இதனுடைய கடினத்தன்மை குவார்ட்சு போன்றதாயினும் அணிகலனுக்கு ஏற்றது.

உசாத்துணை

தொகு
  1. Norman N. Greenwood and Alan Earnshaw (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-08-037941-9.
  2. Fernando S. Lameiras; Eduardo H. M. Nunes; Wander L. Vasconcelos (2009). "Infrared and Chemical Characterization of Natural Amethysts and Prasiolites Colored by Irradiation". Materials Research 12 (3): 315–320. doi:10.1590/S1516-14392009000300011. 
  3. Michael O'Donoghue (2006), Gems, Butterworth-Heinemann, 6th ed. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7506-5856-0

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amethyst
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வந்திக்கல்&oldid=3246299" இலிருந்து மீள்விக்கப்பட்டது