சிலிக்கா
சிலிக்கா அல்லது சிலிக்கான் ஈரொக்சைட்டு (Silicon dioxide) என்பது SiO2 என்னும் மூலக்கூற்று வாய்ப்பாடுடைய சிலிக்கானின் ஒக்சைட்டு ஆகும். இதுவே குவார்ட்சின் பிரதான கூறாகும். எனினும் சிலிக்கா குவார்ட்சு மட்டுமல்லாமல் மேலும் பல பளிங்கு மற்றும் பளிங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ளது. கண்ணாடி, புரைமைக் களி உட்பட பல வடிவங்களில் இது எமக்குப் பயன்படுகின்றது. இயற்கையில் மண்ணின் பெரும்பகுதியை ஆக்கின்றது. மணல், களி என்ற இரு மண் வடிவங்களிலும் சிலிக்கான் ஈரொக்சைட்டு உள்ளது.
தூய சிலிக்கான் ஈரொக்சைட்டு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
Silicon dioxide
| |
வேறு பெயர்கள்
Quartz
சிலிக்கா | |
இனங்காட்டிகள் | |
7631-86-9 | |
ChEBI | CHEBI:30563 |
ChemSpider | 22683 |
EC number | 231-545-4 |
Gmelin Reference
|
200274 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C16459 |
ம.பா.த | Silicon+dioxide |
பப்கெம் | 24261 |
வே.ந.வி.ப எண் | VV7565000 |
| |
UNII | ETJ7Z6XBU4 |
பண்புகள் | |
SiO2 | |
வாய்ப்பாட்டு எடை | 60.08 g/mol |
தோற்றம் | ஒளியூடுபுகவிடும் பளிங்குகள் |
அடர்த்தி | 2.648 g·cm−3 |
உருகுநிலை | 1,600 °C (2,910 °F; 1,870 K) |
கொதிநிலை | 2,230 °C (4,050 °F; 2,500 K) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
diones தொடர்புடையவை |
கார்பனீராக்சைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | Silicon monoxide |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−911 kJ·mol−1[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
42 J·mol−1·K−1[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்பாடுகள்
தொகு- சீமைக்காரை உற்பத்தியில் களி வடிவமாகப் பயன்படுகின்றது.
- கண்ணாடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றது.
- சிலிக்கான் உற்பத்தியில் பிரதான மூலப்பொருளாக உள்ளது. கார்பன் மூலம் சிலிக்கா சிலிக்கானாகத் தாழ்த்தப்பட்டுக் கார்பனோரொக்சைட்டு வெளியாகின்றது:
- SiO2 + 2 C → Si + 2 CO
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-94690-X.