செ. சுந்தரராசன்

செ. சுந்தரராசன் (S. Sundararajan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியினைச் சேர்ந்தவர். இவர் சென்னை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். சுந்தராசன் 2021-ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

செ. சுந்தரராசன்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்எஸ். ராஜா
தொகுதிசங்ககிரி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅதிமுக

போட்டியிட்ட தேர்தல் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%) குறிப்பு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சங்கரி அ.தி.மு.க வெற்றி 49.72 கே.எம்.ராஜேஷ் தி.மு.க 41.09% <ref name=":0">

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 23 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  2. "sankari Election Result". பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சுந்தரராசன்&oldid=3487299" இலிருந்து மீள்விக்கப்பட்டது