சேக்கப் சிமோமி
இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி
சேக்கப் சிமோமி (Jacob Zhimomi) இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த பாரதிய சனதா கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு முதல் கசுபானி 1 தொகுதியிலிருந்து நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஐந்தாவது நெய்பியுரியோ அமைச்சகத்தில் (2023) பொது சுகாதார பொறியியல் மற்றும் ஒத்துழைப்பு/நாகாலாந்து அரசாங்கத்தின் அமைச்சராக பணியாற்றுகிறார். சேக்கப் சிமோமி, சுனெபோட்டோ மாவட்டத்தின் அகுனெட்டோ துணைப் பிரிவைச் சேர்ந்த இகெலெ சிமோமி என்பவரின் மகன் ஆவார். இவர் முன்னாள் அரசியல்வாதி/முதல் நாகாலாந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். [1] [2] [3] [4] [5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nagaland: Neiphiu Rio takes CM oath, cabinet moves to rename Indira stadium". https://indianexpress.com/article/north-east-india/nagaland/nagaland-neiphiu-rio-takes-cm-oath-cabinet-moves-to-rename-indira-stadium-5091437/.
- ↑ "All About Neiphiu Rio, Nagaland's Chief Minister For Fourth Term". https://www.ndtv.com/india-news/know-all-about-incumbent-neiphiu-rio-the-new-chief-minister-of-nagaland-1821287.
- ↑ "Neiphiu Rio takes oath as Nagaland CM". Archived from the original on 24 June 2018. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
- ↑ Senior politician Neiphiu Rio back as Nagaland CM
- ↑ Neiphiu Rio, a man born to rule
- ↑ Myneta