சேக்கு சாதிக் அலி அன்சாரி
இந்திய அரசியல்வாதி
சேக்கு சாதிக் அலி (Sheikh Sadiq Ali) மேல் சிந்து எல்லைப்புற மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும், கைர்பூர் மாநிலத்தின் உயர்தர அரசியல் ஆலோசகராகவும் இராய் பகதூர் உத்தவ்தாசு தாராசந்துடன் சிந்துவில் இருந்து மூன்று முறை பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் உறுப்பினராகவும் இருந்தார்.[1][2][3] இவர் மதீனாவின் அன்சாரி குடும்பத்தைச் சேர்ந்தவராவார்.
சாதிக் அலி சிந்து, பலுசிசுத்தான் மற்றும் ஆப்கானித்தானில் முசுலீம் பழங்குடியினர் என்ற புத்தகத்தை எழுதினார்.[4] இப்புத்தகம் 1901 ஆம் ஆண்டில் வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Said, Ahmad (1997). Muslim India, 1857-1947: a biographical dictionary. Institute of Pakistan Historical Research. p. 81. இணையக் கணினி நூலக மைய எண் 38425611.
- ↑ Khan, Abdul Rashid (2001). The All India Muslim educational conference: its contribution to the cultural development of Indian Muslims, 1886-1947. Oxford University Press. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-579375-8.
- ↑ Jafri, Rais Ahmad (1965). Selections from Mohammad Ali's Comrade. Mohammad Ali Academy. pp. 335–336. இணையக் கணினி நூலக மைய எண் 1838431.
- ↑ Baqai, Farah Gul (1996). "Ruttie Jinnah". Pakistan Journal of History and Culture 17: 65. பன்னாட்டுத் தர தொடர் எண்:1012-7682.