சேசுநெச்சுகா

சேசுநெச்சுகா (Česnečka) என்பது செக் குடியரசு உணவு வகைகளுள் ஒன்றான, பூண்டு வடிசாறு ஆகும். இதில் ஒரு குறிப்பிட்ட மீனின் துண்டுகள், துண்டாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, சீரகம், மேலும் சில (caraway, marjoram) சேர்க்கப்பட்டு இருக்கும். [1][2][3][4] குறிப்பிட்டதக்க அளவு பூண்டுகள் பயன்படுத்தப் படுகிறது. மேலும், பொரித்த ரொட்டிகளும் கலந்து பரிமாறப் படுகிறது.[1][5] சில நேரங்களில் வெண்ணெய்யும், பாலாடைக் கட்டியும் பயன்படுத்தப் படுகிறது.[4] பெரும்பாலும் இத்துடன் இறைச்சியை கலப்பதில்லை.[5]

சேசுநெச்சுகா (Česnečka), உணவகம், செக் நாடு.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Barrell , Ryan (March 13, 2017). "13 Hangover Cures the World Swears By". Paste. பார்க்கப்பட்ட நாள் July 30, 2017.
  2. Frost-Sharratt, C. (2011). Food Lovers' Europe: A Celebration of Local Specialties, Recipes & Traditions. Globe Pequot Press. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7627-7590-3. பார்க்கப்பட்ட நாள் October 18, 2017.
  3. Moyers, S.B. (1996). Garlic in Health, History, and World Cuisine. Suncoast Press. pp. 35, 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9654236-0-1. பார்க்கப்பட்ட நாள் October 18, 2017.
  4. 4.0 4.1 Blondel, Maurice (December 1, 2016). "Česnečka vás vrátí do formy". Ženy.cz (in செக்). பார்க்கப்பட்ட நாள் October 18, 2017.
  5. 5.0 5.1 Bricker, M.K. (2009). Fodor's Prague: With Highlights of the Czech Republic. Fodor's Prague & the Best of the Czech Republic. Fodor's Travel Publications. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4000-0812-4. பார்க்கப்பட்ட நாள் October 18, 2017.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேசுநெச்சுகா&oldid=3914631" இலிருந்து மீள்விக்கப்பட்டது