சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும்.[1] இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.

அம்மைநாதர் கோயில், சேரன்மகாதேவி
சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் முன்கோபுரம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவு:சேரன்மகாதேவி, திருநெல்வேலி மாவட்டம்
கோயில் தகவல்கள்

தமிழ்நாடு அரசு இணையதளம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்

தொகு