சேலம் மறைமாவட்டம்

இந்தியாவில் தமிழ்நாடு ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம்

சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவா்களின் திருச்சபையாகும்.

சேலம் மறைமாவட்டம்
Dioecesis Salemensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்புதுவை-கடலூர்
புள்ளிவிவரம்
பரப்பளவு8,368 km2 (3,231 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
5,040,157
84,072 (1.7%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்குழந்தை இயேசு பேராலயம் அாிசிப்பாளையம்
இணை-கதீட்ரல்புனித மரியன்னை இணைப் பேராரலயம், செவ்வாய்பேட்டை
தற்போதைய தலைமை
திருத்தந்தைவார்ப்புரு:திருத்தந்தை பிரான்சிஸ்
ஆயர் †செபாஸ்தியனப்பன் சிங்கராயன்

வரலாறு தொகு

தலைமை ஆயர்கள் தொகு

  • சேலம் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
    • ஆயர் செபாஸ்தியனப்பன் சிங்கராயன் (அக்டோபா் 18, 2000 – இதுவரை)- நான்காவது ஆயா்
    • ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி (பிப்ரவரி 28, 1974 – ஜூன் 9, 1999)- மூன்றாவம ஆயா்
    • ஆயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 3, 1949 – மார்ச் 17, 1973)- இரண்டாவது ஆயா்
    • ஆயர் ஹென்றி ப்ருனியர், M.E.P. (மே 26, 1930 – நவம்பர் 20, 1947) - முதல் ஆயா்

மேலும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்_மறைமாவட்டம்&oldid=3408533" இலிருந்து மீள்விக்கப்பட்டது