சே. சிவஞானம் பிள்ளை

சே. சிவஞானம் பிள்ளை (1871 - 1933) கந்த புராணச் சுருக்கம் நூலின் ஆசிரியர் ஆவார்.[1] இவர் வெள்ளியம்பல உபாத்தியாயர் என்பவருக்கு மயிலாப்பூரில் பிறந்தவர். திருமயிலை வித்துவான் சண்மகம் பிள்ளை மற்றும் காஞ்சி வித்துவான் இராமசாமி நாயுடு ஆகியோரிடம் கல்வி கற்றர்.

கந்த புராணத்தில் உள்ள செய்யுட்களைத் திரட்டி கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை வெளியிட்டார். உடன் தேவார ஆசிரியர்களின் வரலாற்றினை எழுதியுள்ளார்.

இவற்றையும் காண்கதொகு

ஆதாரங்கள்தொகு

  1. http://www.tamilvu.org/courses/degree/a041/a0414/html/a041415.htm 1.5 மடங்களும் படைப்புகளும்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._சிவஞானம்_பிள்ளை&oldid=1837393" இருந்து மீள்விக்கப்பட்டது