சைக்ளோயெக்சைல்மெத்தனால்
வேதிச் சேர்மம்
சைக்ளோயெக்சைல்மெத்தனால் (Cyclohexylmethanol) என்பது C6H11CH2OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை வளையயெக்சைல்மெத்தனால் என்ற பெயராலும் அழைக்கலாம். இச்சேர்மத்தில் வளைய எக்சேன் வளையம் ஒன்று ஆல்ககாலுடன் செயல்படுகிறது. குறிப்பாக ஐதராக்சி மெத்தில் குழுவைக் குறிப்பிடலாம். நிறமற்ற இச்சேர்மத்தின் வர்த்தக மாதிரிகள் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சைல்மெத்தனால் | |
வேறு பெயர்கள்
சைக்ளோயெக்சைல்மெத்தனால்
| |
இனங்காட்டிகள் | |
100-49-2 | |
ChemSpider | 7226 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7507 |
| |
பண்புகள் | |
C7H14O | |
வாய்ப்பாட்டு எடை | 114,19 கி•மோல்−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம், ஆல்ககால் மணம்[1] |
அடர்த்தி | 0,9339 கி•செ,மீ−3[2] |
உருகுநிலை | 19 °செல்சியசு[1] |
கொதிநிலை | 187-188 °செல்சியசு[3] |
தண்ணீரில் சிறிதளவு கரைகிறது[4] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 71 °செல்சியசு.[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுவளைய எக்சேனை ஐதரோபார்மைலேற்றம் செய்யுன் வினையுடன் தயாரிப்பு முறை தொடங்குகிறது. இச்செயல்முறையில் ஐதரசனேற்றம் காரணமாக வளைய எக்சேனும் கிடைக்கிறது. தயாரிப்பின் இரண்டாவது படிநிலையில் வளையயெக்சேன்கார்பாக்சால்டிகைடு ஐதரசனேற்றம் செய்யப்பட்டு சைக்ளோயெக்சைல்மெத்தனால் தயாரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Record of Cyclohexylmethanol in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on 4 October 2014..
- ↑ Vinzenz Prey, Jürgen Bartsch: Dipolmessungen an Pyranose- und Furanose-Modellsubstanzen. In: Justus Liebigs Annalen der Chemie. 712, 1968, S. 201–207, doi:10.1002/jlac.19687120124.
- ↑ Bruce Rickborn, Stanley E. Wood: Cleavage of cyclopropanes by diborane. In: Journal of the American Chemical Society. 93, 1971, S. 3940–3946, doi:10.1021/ja00745a021.
- ↑ Paul Ruelle, Ulrich W. Kesselring: The hydrophobic propensity of water toward amphiprotic solutes: Prediction and molecular origin of the aqueous solubility of aliphatic alcohols. In: Journal of Pharmaceutical Sciences. 86, 1997, S. 179–186, doi:10.1021/js9603109.