சைக் வானம்பாடி

சைக் வானம்பாடி
இந்தியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
கெ. தேவா
இருசொற் பெயரீடு
கெலெரிடா தேவா
சைக், 1832
துணையினங்கள்

உரையினைப் பார்க்கவும்

சைக் வானம்பாடி பரம்பல்

சைக் வானம்பாடி (Sykes's lark)(கெலெரிடா தேவா) என்ற வானம்பாடி சிற்றினம் இந்தியாவின் வறண்ட பகுதிகளின் காணப்படுகிறது. இது முக்கியமாக மத்திய இந்தியாவில் மட்டுமே பரவிக் காணப்படும். தவறான பதிவுகள் காரணமாகத் துணைக் கண்டத்தின் பிறபகுதிகளிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றன. இதன் முதன்மையான முகடு மற்றும் ஒட்டுமொத்த பழுப்பு நிறத்தால் இது அடையாளம் காணப்படுகிறது. இதன் மார்பில் கோடுகள் உள்ளன. இவை சின்ன வானம்பாடியில் காணப்படுவதை மென்மையாக உள்ளது.

இதன் வாழிடத்தில் காணப்படும் மற்ற 34 வகைப் பறவைகளின் ஓசையினைப் போன்று ஒலி எழுப்பும் தன்மையுடையது என ஆய்வு தெரிவிக்கின்றது.[2] இது முக்கியமாகத் தீபகற்ப இந்தியாவில் காணப்படுகிறது.

வகைப்பாட்டியல் தொகு

ஆரம்பத்தில், சைக் வானம்பாடி அலாடா பேரினத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டது. சைக் வானம்பாடியின் வேறு பெயர்கள்: தக்காண கொண்டை வானம்பாடி, தக்காண வானம்பாடி, சைக் கொண்டை வானம்பாடி, மஞ்சட்பழுப்பு கொண்டை வானம்பாடி மற்றும் மஞ்சட்பழுப்பு வானம்பாடி ஆகும்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Galerida deva". IUCN Red List of Threatened Species 2017: e.T22717394A118716235. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22717394A118716235.en. https://www.iucnredlist.org/species/22717394/118716235. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. Crisologo, Taylor; Joshi, Viral; Barve, Sahas (2017). "Jack of all calls and master of few: Vocal mimicry in the Tawny Lark (Galerida deva)". Avian Biology Research 10 (3): 174. doi:10.3184/175815617X14951979279259. 
  3. "Galerida deva - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-10.

படங்கள் தொகு

  •   விக்கியினங்களில் Galerida deva பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைக்_வானம்பாடி&oldid=3537338" இலிருந்து மீள்விக்கப்பட்டது