சையது அலி கிலானி

சையது‍ அலி கிலானி (Syed Ali Shah Geelani, செப்டம்பர் 29, 1929 - செப்டம்பர் 01, 2021)[1] ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒரு‍ அரசியல்வாதி. காஷ்மீரை தனி நாடாக பிரித்து தரவேண்டும் என்று இயக்கம் நடத்திய ஹரியத் தீவிரவாத பிரிவின் தலைவர் ஆவார்.

சையது‍ அலி கிலானி
Syed Ali Shah Geelani
سید علی شاہ گیلانی
All Parties Hurriyat Conference(G)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1929-09-29)29 செப்டம்பர் 1929
சோப்பூர், காஷ்மீர், இந்தியா
இறப்பு1 செப்டம்பர் 2021(2021-09-01) (அகவை 91)
ஸ்ரீநகர், காஷ்மீர், இந்தியா
அரசியல் கட்சிஹூரியத் மாநாட்டுக் கட்சி
இணையத்தளம்http://www.huriyatconference.com http://www.syedaligeelani.info

மறைவு

தொகு

இவர் தனது 92 வயதில் 1 செப்டம்பர் 2021 அன்று ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Geelani calls himself". Times of India. 1 May 2003 இம் மூலத்தில் இருந்து 2013-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131208125654/http://articles.timesofindia.indiatimes.com/2003-05-01/india/27262924_1_syed-ali-shah-geelani-senior-citizen-affidavit. 
  2. சையது அலி ஷா கிலானி: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் காலமானார் - அவரது பின்னணி என்ன?. பிபிசி தமிழ். 2 செப்டம்பர் 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்". மாலை மலர். 2 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையது_அலி_கிலானி&oldid=3930316" இலிருந்து மீள்விக்கப்பட்டது